/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் | Kumbabhishekam | Muneeswarar temple | Ranipet
/
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் | Kumbabhishekam | Muneeswarar temple | Ranipet
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் | Kumbabhishekam | Muneeswarar temple | Ranipet
சோளிங்கர் அடுத்த பள்ளிகொண்டா பாளையம் ஸ்ரீ முனீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. யாகபூஜைகள் நிறைவு பெற்று சிவாச்சாரியார்கள் கோயில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் | Kumbabhishekam | Muneeswarar temple | Ranipet
சோளிங்கர் அடுத்த பள்ளிகொண்டா பாளையம் ஸ்ரீ முனீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. யாகபூஜைகள் நிறைவு பெற்று சிவாச்சாரியார்கள் கோயில் கோபுர
ஆக 04, 2024
ராணிப்பேட்டை
மேலும் வீடியோக்கள்
Advertisement