தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/சேலம்/உருட்டுக்கட்டையால் ஓட்டலை சூறையாடிய ஹோம்கார்டு காவலர் Homeguard who looted hotel salem
உருட்டுக்கட்டையால் ஓட்டலை சூறையாடிய ஹோம்கார்டு காவலர் Homeguard who looted hotel salem

சேலம் அம்மம்பாளையம் பஸ் ஸ்டாண்டில் ஹோட்டல் நடத்தி வருபவர் உமா. நேற்றிரவு அங்கு வந்த இளைஞர் 300 ரூபாய்க்கு டிபன் வாங்கினார். பணம் கேட்ட உமாவிடம், நான் போலீஸ். என்னிடமே பணம் கேட்கிறாயா? கடையை காலி செய்துவிடுவேன், என மிரட்டி உருட்டு கட்டையால் கடையை சேதப்படுத்தி விட்டு ஓசி டிபனுடன் எஸ்கேப் ஆனார்.

சேலம்

அக் 29, 2024

Google News

மேலும் வீடியோக்கள்

சரக்கு, போதைப்பொருளுக்கு 'எண்ட் கார்டு'! குடியிலிருந்து மீள உக்கடம் 61 அடி கருப்பசாமிவிடம் அதிரடி வே

06:06

சரக்கு, போதைப்பொருளுக்கு 'எண்ட் கார்டு'! குடியிலிருந்து மீள உக்கடம் 61 அடி கருப்பசாமிவிடம் அதிரடி வே

மாவட்ட செய்திகள்

25-Jun-2026

ஜூலை 1 முதல்  ஆட்டம் ஆரம்பம்
ஜூலை 1 முதல்  ஆட்டம் ஆரம்பம்

Advertisement

உருட்டுக்கட்டையால் ஓட்டலை சூறையாடிய ஹோம்கார்டு காவலர் Homeguard who looted hotel salem

சேலம் அம்மம்பாளையம் பஸ் ஸ்டாண்டில் ஹோட்டல் நடத்தி வருபவர் உமா. நேற்றிரவு அங்கு வந்த இளைஞர் 300 ரூபாய்க்கு டிபன் வாங்கினார். பணம் கேட்ட உமாவிடம், நான் போலீஸ்

அக் 29, 2024

சேலம்

Google News

தொடர்புடையவை

மேலும் வீடியோக்கள்

Advertisement

      Dinamalar
      Follow us