/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
சேலம்
/
விவசாயிக்கு கடும் நஷ்டம் Goats death Attur salem
/
விவசாயிக்கு கடும் நஷ்டம் Goats death Attur salem
விவசாயிக்கு கடும் நஷ்டம் Goats death Attur salem
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி இரண்டாவது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்க்கிறார். இன்று காலை பால் கறக்க தோட்டத்துக்கு வந்தார். அங்கு 11 ஆடுகளை மர்ம விலங்கு கழுத்தில் கடித்ததால் பலியாகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
விவசாயிக்கு கடும் நஷ்டம் Goats death Attur salem
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி இரண்டாவது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்க்கிறார். இன்று காலை
ஜன 12, 2025
சேலம்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement