தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/சிவகங்கை/'வேல் வேல் வெற்றி வேல்; வேல் வேல் வீர வேல்' என சரண கோஷம் எழுப்பிய நகரத்தார் Palai Thaipusam
'வேல் வேல் வெற்றி வேல்; வேல் வேல் வீர வேல்' என சரண கோஷம் எழுப்பிய நகரத்தார் Palai Thaipusam

பழநி தைப்பூசத் திருவிழாவையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கண்டனூர், கோட்டையூர், தேவகோட்டை, பலவான்குடி, கொத்தமங்கலம், கல்லல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நகரத்தார்கள் காவடிகளுடன் பாதயாத்திரையாக இன்று குன்றக்குடியை வந்தடைந்தனர்.

சிவகங்கை

ஜன 19, 2024

Google News

மேலும் வீடியோக்கள்

மரங்கள்… மலர்கள்… பட்டாம்பூச்சிகள் இயற்கையோடு கல்வி கற்கும் மாணவர்கள்
மரங்கள்… மலர்கள்… பட்டாம்பூச்சிகள் இயற்கையோடு கல்வி கற்கும் மாணவர்கள்
மரங்கள்… மலர்கள்… பட்டாம்பூச்சிகள் இயற்கையோடு கல்வி கற்கும் மாணவர்கள்

05:29

மரங்கள்… மலர்கள்… பட்டாம்பூச்சிகள் இயற்கையோடு கல்வி கற்கும் மாணவர்கள்

மாவட்ட செய்திகள்

09-Sep-2026

இந்த வரலாறு  என்றும் தொடரும்!
இந்த வரலாறு  என்றும் தொடரும்!

Advertisement

'வேல் வேல் வெற்றி வேல்; வேல் வேல் வீர வேல்' என சரண கோஷம் எழுப்பிய நகரத்தார் Palai Thaipusam

பழநி தைப்பூசத் திருவிழாவையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கண்டனூர், கோட்டையூர், தேவகோட்டை, பலவான்குடி, கொத்தமங்கலம், கல்லல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர

ஜன 19, 2024

சிவகங்கை

Google News

தொடர்புடையவை

மேலும் வீடியோக்கள்

Advertisement

      Dinamalar
      Follow us