/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரி முத்து வடுகநாத சுவாமி கோயில் பால்குட ஊர்வலம் | Aanmeegam | chitra pournami 2024
/
சிங்கம்புணரி முத்து வடுகநாத சுவாமி கோயில் பால்குட ஊர்வலம் | Aanmeegam | chitra pournami 2024
சிங்கம்புணரி முத்து வடுகநாத சுவாமி கோயில் பால்குட ஊர்வலம் | Aanmeegam | chitra pournami 2024
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி முத்து வடுகநாத சுவாமி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதி வழியாக வலம் வந்து கோயிலில் ஊர்வலம் நிறைவு பெற்றது. மூலவர் சித்தர் முத்து வடுகநாதருக்கு பாலாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
சிங்கம்புணரி முத்து வடுகநாத சுவாமி கோயில் பால்குட ஊர்வலம் | Aanmeegam | chitra pournami 2024
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி முத்து வடுகநாத சுவாமி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதி வழியாக வலம் வந்து கோயிலில
ஏப் 23, 2024
சிவகங்கை
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement