/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
சிவகங்கை
/
வைகையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் திறப்பு | banks of Vaigai Flood Warning
/
வைகையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் திறப்பு | banks of Vaigai Flood Warning
வைகையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி நீர் திறப்பு | banks of Vaigai Flood Warning
சிவகங்கை மாவட்டத்தில் இரண்டாம் பூர்வீக பாசன வசதிக்காக தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று முதல் 4 நாட்களுக்கு மொத்தம் 376 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 8,509 ஏக்கர் பாசன வசதி பெறும்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
வைகையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி நீர் திறப்பு | banks of Vaigai Flood Warning
சிவகங்கை மாவட்டத்தில் இரண்டாம் பூர்வீக பாசன வசதிக்காக தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று முதல் 4 ந
மே 16, 2024
சிவகங்கை
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement