/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
தென்காசி
/
வானில் கருடன்கள் வட்டமிட்டதால் பக்தர்கள் பரவசம் Tenkasi Perumal temple Kumbabhishekam
/
வானில் கருடன்கள் வட்டமிட்டதால் பக்தர்கள் பரவசம் Tenkasi Perumal temple Kumbabhishekam
வானில் கருடன்கள் வட்டமிட்டதால் பக்தர்கள் பரவசம் Tenkasi Perumal temple Kumbabhishekam
தென்காசி பொருந்தி நின்ற பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் காலை 10 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. காலை 4 ம் கால யாக சாலை பூஜைகள் முடிந்து மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடானது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
வானில் கருடன்கள் வட்டமிட்டதால் பக்தர்கள் பரவசம் Tenkasi Perumal temple Kumbabhishekam
தென்காசி பொருந்தி நின்ற பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் காலை 10 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக யாகசாலை பூஜைகள
பிப் 03, 2025
தென்காசி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement