/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தங்க கொடி மரத்தில் பறக்கும் கருடாழ்வார் கொடி masi magam festival sakkarapani swamy temple
/
தங்க கொடி மரத்தில் பறக்கும் கருடாழ்வார் கொடி masi magam festival sakkarapani swamy temple
தங்க கொடி மரத்தில் பறக்கும் கருடாழ்வார் கொடி masi magam festival sakkarapani swamy temple
கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயிலில் மாசி மக கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி விஜயவள்ளி, சுதர்சன வள்ளி தாயாருடன் கொடி மரம் அருகே சக்கரபாணி சுவாமி எழுந்தருள, கருடாழ்வார் கொடி தங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி கும்பிட்டனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
தங்க கொடி மரத்தில் பறக்கும் கருடாழ்வார் கொடி masi magam festival sakkarapani swamy temple
கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயிலில் மாசி மக கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி விஜயவள்ளி, சுதர்சன வள்ளி தாயாருடன் கொடி மரம் அருகே சக்கரபாணி சுவாமி எழுந்தருள,
பிப் 16, 2024
தஞ்சாவூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement