/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
தஞ்சாவூர்
/
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் பாபநாசம் பகுதி மாணவிகள் papanasam students go to Malaysia

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் அமைந்துள்ளது ஆபிதீன் மெட்ரிகுலேஷன் பள்ளி. இப்பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி கனிஷ்கா, 7ம் வகுப்பு மாணவி நித்யஸ்ரீ ஆகியோர் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் பாபநாசம் பகுதி மாணவிகள் papanasam students go to Malaysia
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் அமைந்துள்ளது ஆபிதீன் மெட்ரிகுலேஷன் பள்ளி. இப்பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி கனிஷ்கா, 7ம் வகுப்பு மாணவி ந
செப் 22, 2024
தஞ்சாவூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement