/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கருணா சாமி கோயிலில் ஆடிப்பூர பெருவிழா | Aadipura flag hoisting
/
கருணா சாமி கோயிலில் ஆடிப்பூர பெருவிழா | Aadipura flag hoisting
கருணா சாமி கோயிலில் ஆடிப்பூர பெருவிழா | Aadipura flag hoisting
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட பெரியநாயகி அம்பாள் உடனுறை கருணாசாமி கோயில் ஆடிப்பூர பெருவிழா இன்று துவங்கியது. விழாவையொட்டி அம்மன் அலங்கரிக்கப்பட்டு கொடிமரம் முன் எழுந்தருள கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
கருணா சாமி கோயிலில் ஆடிப்பூர பெருவிழா | Aadipura flag hoisting
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட பெரியநாயகி அம்பாள் உடனுறை கருணாசாமி கோயில் ஆடிப்பூர பெருவிழா இன்று துவங்கியது. விழாவையொட்டி அம்மன் அலங்கரிக்கப்ப
ஜூலை 29, 2024
தஞ்சாவூர்
மேலும் வீடியோக்கள்
Advertisement