/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் முஸ்லிம்கள் | Muslims perform abishekam to Ganeshan
/
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் முஸ்லிம்கள் | Muslims perform abishekam to Ganeshan
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் முஸ்லிம்கள் | Muslims perform abishekam to Ganeshan
தஞ்சை அரண்மனை வளாகத்தில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்குள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோயிலில் மார்கழி மாத பூஜைகள் நிறைவு விழா நடைபெற்றது. முஸ்லிம்கள் சார்பாக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்து தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்று அன்னதானம் வழங்கினர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் முஸ்லிம்கள் | Muslims perform abishekam to Ganeshan
தஞ்சை அரண்மனை வளாகத்தில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்குள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோயிலில் மார்கழி மாத பூஜைகள் நிறைவு விழா நடைபெற்றது. முஸ்லிம்கள் சார்பாக வ
ஜன 14, 2024
தஞ்சாவூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement