/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
தஞ்சாவூர்
/
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் state level badminton tournament
/
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் state level badminton tournament
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் state level badminton tournament
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான பூப்பந்து போட்டி நடைபெற்றது. திருவாடுதுறை ஆதீன மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியை தமிழ்நாடு பூப்பந்தாட்டக் கழகம் மாநில பொதுச் செயலாளர் எழிலரசன் துவக்கி வைத்தார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் state level badminton tournament
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான பூப்பந்து போட்டி நடைபெற்றது. திருவாடுத
ஆக 31, 2024
தஞ்சாவூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement