/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
தேனி
/
முத்தாலம்மன் கோயிலில் சித்திரை திருவிழா | Chithirai Thiruvizha | Beating with a broom Bizarre Festi

தேனி மாவட்டம், மறவபட்டி முத்தாலம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடந்தது. விழாவில் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் வினோத திருவிழா நடந்தது. உறவினர்களான மாமன், மைத்துனர்கள் ஒருவருக்கு ஒருவர் துடைப்பத்தால் அடித்துக்கொண்டனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
முத்தாலம்மன் கோயிலில் சித்திரை திருவிழா | Chithirai Thiruvizha | Beating with a broom Bizarre Festi
தேனி மாவட்டம், மறவபட்டி முத்தாலம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடந்தது. விழாவில் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் வினோத திருவிழா நடந்தது. உறவினர்களான மாம
மே 02, 2024
தேனி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement