/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
தேனி
/
சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்ட குழந்தைக்கு ஒரு லட்ச ரூபாய் பண மாலை | Theni | Maternal Uncle Seer

தேனி மாவட்டம் வருசநாட்டை சேர்ந்தனர் நாகராஜன். விவசாயியான இவரது மகள் காதணிவிழா வருசநாட்டில் தடபுடலாக நடைபெற்றது. தாய்மாமன்கள் சீர்வரிசையாக அண்டா, பழங்கள், இனிப்பு, கார வகைகள், அலங்கார பொருட்களுடன் 500 க்கும் மேற்பட்ட தாம்பூலங்களை 3 டிராக்டர்கள் உள்பட 10 வாகனங்களில் சீர் கொண்டு வந்தனர்
மேலும் வீடியோக்கள்
Advertisement
சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்ட குழந்தைக்கு ஒரு லட்ச ரூபாய் பண மாலை | Theni | Maternal Uncle Seer
தேனி மாவட்டம் வருசநாட்டை சேர்ந்தனர் நாகராஜன். விவசாயியான இவரது மகள் காதணிவிழா வருசநாட்டில் தடபுடலாக நடைபெற்றது. தாய்மாமன்கள் சீர்வரிசையாக அண்டா, பழங்கள், இ
அக் 20, 2024
தேனி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement