/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திருவாரூர்
/
கம்யூனிஸ்ட் போலீசில் புகார் | Nagai MP Condemnation poster
/
கம்யூனிஸ்ட் போலீசில் புகார் | Nagai MP Condemnation poster
கம்யூனிஸ்ட் போலீசில் புகார் | Nagai MP Condemnation poster
நாகை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. செல்வராஜ். இவரை காணவில்லை கண்டா வரச் சொல்லுங்கள் எனக் கூறி நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம நபர்கள் போஸ்டர் ஒட்டினர். மர்ம நபர்களை கைது செய்யக்கோரி கட்சியினர் நன்னிலம் போலீசில் புகார் கொடுத்தனர். விசாரணை நடக்கிறது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
கம்யூனிஸ்ட் போலீசில் புகார் | Nagai MP Condemnation poster
நாகை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. செல்வராஜ். இவரை காணவில்லை கண்டா வரச் சொல்லுங்கள் எனக் கூறி நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம நபர்கள் போஸ்டர் ஒட்டினர்.
பிப் 28, 2024
திருவாரூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement