/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திருப்பூர்
/
மாசி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை Temple festival
/
மாசி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை Temple festival
மாசி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை Temple festival
மாசி மாத பிரதோஷத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலை ரத்தினாம்பிகை உடனுறை ரத்தின லிங்கேஸ்வரர் கோயில் நந்திபகவனுக்கு பாலபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
மாசி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை Temple festival
மாசி மாத பிரதோஷத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலை ரத்தினாம்பிகை உடனுறை ரத்தின லிங்கேஸ்வரர் கோயில் நந்திபகவனுக்கு பாலபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை
பிப் 21, 2024
திருப்பூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement