/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திருப்பூர்
/
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple festival Udumalpet
/
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple festival Udumalpet
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple festival Udumalpet
நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயிலில் லட்சுமி நரசிம்மர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து லட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம், அபிஷேகம், யாகசாலை பூஜை, சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple festival Udumalpet
நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயிலில் லட்சுமி நரசிம்மர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து லட்சுமி நரசிம
மே 22, 2024
திருப்பூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement