/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திருப்பூர்
/
புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு தரிசனம் | Temple Festival|Udumalpet
/
புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு தரிசனம் | Temple Festival|Udumalpet
புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு தரிசனம் | Temple Festival|Udumalpet
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி உடுமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் மலையேறி பெருமாளை தரிசனம் செய்தனர். காலையில் பெருமாளுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் அவுல் பொரிகடலை வெல்லம் தேங்காய் வைத்து நெய்வேத்தியம் படைத்து வழிபட்டனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு தரிசனம் | Temple Festival|Udumalpet
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி உடுமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் மலையேறி பெருமாளை தரிசனம் செய்தனர். காலையில் பெருமாளுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும்
செப் 21, 2024
திருப்பூர்
மேலும் வீடியோக்கள்
Advertisement