/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திருப்பூர்
/
பழ அலங்காரத்தில் தலைகொண்டம்மன்
/
பழ அலங்காரத்தில் தலைகொண்டம்மன்
பழ அலங்காரத்தில் தலைகொண்டம்மன்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தலைகொண்டம்மன் கோயில் உள்ளது. பொங்கலையொட்டி பழ அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பழ அலங்காரத்தில் தலைகொண்டம்மன்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தலைகொண்டம்மன் கோயில் உள்ளது. பொங்கலையொட்டி பழ அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை
ஜன 15, 2024
திருப்பூர்
மேலும் வீடியோக்கள்
Advertisement