/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திருப்பூர்
/
₹பல லட்சம் மதிப்பு கிராவல் மண் கடத்தல் |Transportation of Gravel soil|Lorries are captive |Tripur
/
₹பல லட்சம் மதிப்பு கிராவல் மண் கடத்தல் |Transportation of Gravel soil|Lorries are captive |Tripur
₹பல லட்சம் மதிப்பு கிராவல் மண் கடத்தல் |Transportation of Gravel soil|Lorries are captive |Tripur
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காளிநாதம்பாளையம் பொன்நகரில் நீர் ஆதார குட்டை உள்ளது. இங்கு வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதியை பயன்படுத்தி கிராவல் மண் கொள்ளை ஜோராக நடக்கிறது. பொக்கலைன் இயந்திரம் மூலம் கிராவல் மண் அள்ளி டிப்பர் லாரிகளில் கடத்துவது தொடர்ந்தது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
₹பல லட்சம் மதிப்பு கிராவல் மண் கடத்தல் |Transportation of Gravel soil|Lorries are captive |Tripur
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காளிநாதம்பாளையம் பொன்நகரில் நீர் ஆதார குட்டை உள்ளது. இங்கு வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதியை பயன்படுத்
ஆக 23, 2024
திருப்பூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement