/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திருச்சி
/
ஆடுகளம் கண்ட 650 முரட்டுக் காளைகள்; அடக்கப்பாய்ந்த 300 கட்டிளங் காளையர் Jallikattu
/
ஆடுகளம் கண்ட 650 முரட்டுக் காளைகள்; அடக்கப்பாய்ந்த 300 கட்டிளங் காளையர் Jallikattu
ஆடுகளம் கண்ட 650 முரட்டுக் காளைகள்; அடக்கப்பாய்ந்த 300 கட்டிளங் காளையர் Jallikattu
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கருங்குளம் கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் ஆலய பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவையொட்டி புனித இஞ்ஞாசியார் தேவாலய திடலில் ஜல்லிக்கட்டு விழா வெகு விமரிசையாக துவங்கியது. போட்டியை ஶ்ரீரங்கம் RDO தட்சிணாமூர்த்தி துவக்கி வைத்தார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
ஆடுகளம் கண்ட 650 முரட்டுக் காளைகள்; அடக்கப்பாய்ந்த 300 கட்டிளங் காளையர் Jallikattu
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கருங்குளம் கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் ஆலய பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவையொட்டி புனித இஞ்ஞாசியார் தேவா
ஜன 28, 2024
திருச்சி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement