/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திருச்சி
/
மோடி கோயில் நிலம் பத்திரப்பதிவு PM Modi temple | BJP | Trichy Farmer
/
மோடி கோயில் நிலம் பத்திரப்பதிவு PM Modi temple | BJP | Trichy Farmer
மோடி கோயில் நிலம் பத்திரப்பதிவு PM Modi temple | BJP | Trichy Farmer
திருச்சி மாவட்டம் எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். விவசாயியான இவர் துபாயில் வேலை பார்த்தார். தற்போது சொந்த ஊரில் விவசாயம் பார்த்து வருகிறார். தேங்காய், மாங்காய், மரவள்ளி, பருத்தி, வெங்காயம் உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளார். பிரதமர் மோடியின் விவசாய திட்டங்களால் சங்கர் பயனடைந்து வருகிறார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
மோடி கோயில் நிலம் பத்திரப்பதிவு PM Modi temple | BJP | Trichy Farmer
திருச்சி மாவட்டம் எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். விவசாயியான இவர் துபாயில் வேலை பார்த்தார். தற்போது சொந்த ஊரில் விவசாயம் பார்த்து வருகிறார். தேங்காய்,
ஜூலை 11, 2024
திருச்சி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement