/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திருச்சி
/
25 அணிகள் பங்கேற்பு Disstate leval hockey Trichy students win
/
25 அணிகள் பங்கேற்பு Disstate leval hockey Trichy students win
25 அணிகள் பங்கேற்பு Disstate leval hockey Trichy students win
பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டி மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 25க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் 4க்கு 3 என்ற கோல் கணக்கில் திருச்சி விளையாட்டு விடுதி மாணவர்கள் முதலிடத்தை பெற்றனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
25 அணிகள் பங்கேற்பு Disstate leval hockey Trichy students win
பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டி மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 25க்கும் மேற்பட
ஆக 05, 2024
திருச்சி
மேலும் வீடியோக்கள்
Advertisement