/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திருச்சி
/
மெழுகுவர்த்தி ஏந்தி பெண் டாக்டருக்கு அஞ்சலி Demonstration demanding Mamata's resignation
/
மெழுகுவர்த்தி ஏந்தி பெண் டாக்டருக்கு அஞ்சலி Demonstration demanding Mamata's resignation
மெழுகுவர்த்தி ஏந்தி பெண் டாக்டருக்கு அஞ்சலி Demonstration demanding Mamata's resignation
மேற்கு வங்க பெண் டாக்டர் பாலியல் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வலியுறுத்தி திருச்சியில் பாஜக இளைஞர் அணி சார்பில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
மெழுகுவர்த்தி ஏந்தி பெண் டாக்டருக்கு அஞ்சலி Demonstration demanding Mamata's resignation
மேற்கு வங்க பெண் டாக்டர் பாலியல் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு பொறுப்பேற்று அம்மாநில முதல்வர்
செப் 01, 2024
திருச்சி
மேலும் வீடியோக்கள்
Advertisement