/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திருச்சி
/
200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு district chess championship Trichy
/
200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு district chess championship Trichy
200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு district chess championship Trichy
திருச்சியில் மாவட்ட அளவில் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான செஸ் போட்டிகள் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் 200 க்கும் மேற்பட்ட 18 வயதிற்கு உட்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். ஜூனியர், சப் ஜூனியர் மற்றும் சீனியர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
மேலும் வீடியோக்கள்
Advertisement
200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு district chess championship Trichy
திருச்சியில் மாவட்ட அளவில் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான செஸ் போட்டிகள் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் 200 க்கும் மேற்பட்ட 18
டிச 01, 2024
திருச்சி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement