/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திருச்சி
/
சூரியூரில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் sooriyoor jallikattu Trichy
/
சூரியூரில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் sooriyoor jallikattu Trichy
சூரியூரில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் sooriyoor jallikattu Trichy
திருச்சி சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டியது. 800 காளைகள் மற்றும் 500 மாடு பிடி வீரர்கள் களத்தில் இறக்கப்பட்டனர். எட்டு சுற்றுகளாக நடைபெறும் போட்டி விறுவிறுப்பாக நடக்கிறது. சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசு பைக் இரண்டாவது பரிசு LCD டிவி வழங்கப்படும்
மேலும் வீடியோக்கள்
Advertisement
சூரியூரில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் sooriyoor jallikattu Trichy
திருச்சி சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டியது. 800 காளைகள் மற்றும் 500 மாடு பிடி வீரர்கள் களத்தில் இறக்கப்பட்டனர். எட்டு சுற்றுகளாக நடைபெறும
ஜன 15, 2025
திருச்சி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement