/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திருச்சி
/
தருமை ஆதீனம் பங்கேற்பு | ayyanar kannimarr koil function
/
தருமை ஆதீனம் பங்கேற்பு | ayyanar kannimarr koil function
தருமை ஆதீனம் பங்கேற்பு | ayyanar kannimarr koil function
மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலின் உப கோயிலான பூர்ண புஷ்கலா உடனுறை அய்யனார் கன்னிமார் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக துவங்கியது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 4 கால யாக பூஜைகள் நடைபெற்றன. பூஜைகள் முடிவில் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தன
மேலும் வீடியோக்கள்
Advertisement
தருமை ஆதீனம் பங்கேற்பு | ayyanar kannimarr koil function
மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலின் உப கோயிலான பூர்ண புஷ்கலா உடனுறை அய்யனார் கன்னிமார் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக துவங்கியது. கும்பாபிஷேகத்தை முன்னி
செப் 15, 2024
திருச்சி
மேலும் வீடியோக்கள்
Advertisement