/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திருச்சி
/
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் | Kovil kumbabishekam
/
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் | Kovil kumbabishekam
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் | Kovil kumbabishekam
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு கிராமத்தில் பழமை வாய்ந்த மிருககண்டேஸ்வரர், மார்கண்டேயர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இன்று 30 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடந்தது. தருமபுர ஆதீனம் முன்னிலையில் கோயில் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. திரளானபக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். Breath
மேலும் வீடியோக்கள்
Advertisement
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் | Kovil kumbabishekam
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு கிராமத்தில் பழமை வாய்ந்த மிருககண்டேஸ்வரர், மார்கண்டேயர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இன்று 30 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடந
ஜூலை 01, 2024
திருச்சி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement