/
தினமலர் டிவி
/
பொது
/
தலையில் காயத்துடன் ஐசியுவில் நல்லகண்ணு அட்மிட் 100 year old R.Nallakannu cpi senior leader admitt

கடந்த ஆண்டு இறுதியில் நூறாவது பிறந்த நாளை கொண்டாடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். சுதந்திர போராட்ட வீரரான நல்லகண்ணு சென்னை தி.நகரில் வசித்து வருகிறார். வீட்டில் நடந்தபோது, அவர் தவறி கீழே விழுந்தார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
தலையில் காயத்துடன் ஐசியுவில் நல்லகண்ணு அட்மிட் 100 year old R.Nallakannu cpi senior leader admitt
கடந்த ஆண்டு இறுதியில் நூறாவது பிறந்த நாளை கொண்டாடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார்.
ஆக 24, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement