/
தினமலர் டிவி
/
பொது
/
ராணுவ வீரர்களுக்கு இனி கண்ணிவெடி பயம் இல்லை 7th student | Nellai School | Solomon David
/
ராணுவ வீரர்களுக்கு இனி கண்ணிவெடி பயம் இல்லை 7th student | Nellai School | Solomon David
ராணுவ வீரர்களுக்கு இனி கண்ணிவெடி பயம் இல்லை 7th student | Nellai School | Solomon David
நெல்லை பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவர் சாலமன் டேவிட். என்.சி.சி. யில் உள்ள இவர் கண்ணிவெடியில் இருந்து ராணுவ வீரர்களை காப்பாற்றும் ஸ்மார்ட் ஷூவை கண்டுபிடித்துள்ளார். டில்லியில் என்.சி.சி. மாணவர்களுக்கு இடையே நடந்த போட்டியில் இவரது படைப்பு முதல் பரிசு பெற்றது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
ராணுவ வீரர்களுக்கு இனி கண்ணிவெடி பயம் இல்லை 7th student | Nellai School | Solomon David
நெல்லை பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவர் சாலமன் டேவிட். என்.சி.சி. யில் உள்ள இவர் கண்ணிவெடியில் இருந்து ராணுவ வீரர்களை காப்பாற்றும்
மார் 11, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement