/
தினமலர் டிவி
/
பொது
/
விசாரணை கைதி செயலால் பதறிய போலீஸ் ஸ்டேஷன்
/
விசாரணை கைதி செயலால் பதறிய போலீஸ் ஸ்டேஷன்
விசாரணை கைதி செயலால் பதறிய போலீஸ் ஸ்டேஷன்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நல்லாம்பட்டியை சேர்ந்த யுவராஜை, வடமதுரை போலீசார் பிடித்து காவல்நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது பாத்ரூம் செல்வதாக கூறி சென்ற யுவராஜ், பாத்ரூம் ஜன்னல் கண்ணாடியை உடைத்து தனக்கு தானே கழுத்தை அறுத்தார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
விசாரணை கைதி செயலால் பதறிய போலீஸ் ஸ்டேஷன்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நல்லாம்பட்டியை சேர்ந்த யுவராஜை, வடமதுரை போலீசார் பிடித்து காவல்நிலையத்தில் வைத்த
ஆக 03, 2024
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement