/தினமலர் டிவி/பொது/கைதான 3 பேருக்கும் 2 நாள் போலீஸ் கஸ்டடி | Actor TigerShroff | Mumbai | firing incident
கைதான 3 பேருக்கும் 2 நாள் போலீஸ் கஸ்டடி | Actor TigerShroff | Mumbai | firing incident
பிரபல இந்தி நடிகர் டைகர் ஷெராப், வயது 36. மும்பையை சேர்ந்தவர். நேற்று மாலை மும்பையின் ஜுஹு பகுதியில் காரில் வந்த போது ஷெராப் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். கார் டிரைவரும் காருக்கு அருகே இருந்த ஆட்டோ டிரைவரும் படுகாயம் அடைந்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
கைதான 3 பேருக்கும் 2 நாள் போலீஸ் கஸ்டடி | Actor TigerShroff | Mumbai | firing incident
பிரபல இந்தி நடிகர் டைகர் ஷெராப், வயது 36. மும்பையை சேர்ந்தவர். நேற்று மாலை மும்பையின் ஜுஹு பகுதியில் காரில் வந்த போது ஷெராப் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்ட
அக் 19, 2026
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















