/
தினமலர் டிவி
/
பொது
/
சிசிடிவியில் வசமாக சிக்கிய மர்ம நபர்கள்! வந்த நோக்கம் என்ன? | actress Sona | Maduravoyal Police | Cr

தமிழ் திரைப்பட நடிகை சோனா, சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் வசிக்கிறார். இவரது வீட்டுக்குள் நேற்று மாலை கத்தியுடன் புகுந்த இரண்டு நபர்களின் புகைப்படங்கள் சிசிடிவியில் சிக்கி உள்ளது. அவர்களின் பின்னணி மற்றும் வந்த நோக்கம் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
சிசிடிவியில் வசமாக சிக்கிய மர்ம நபர்கள்! வந்த நோக்கம் என்ன? | actress Sona | Maduravoyal Police | Cr
தமிழ் திரைப்பட நடிகை சோனா, சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் வசிக்கிறார். இவரது வீட்டுக்குள் நேற்று மாலை கத்தியுடன் புகுந்த இரண்டு நபர்களின் புகைப்ப
அக் 04, 2024
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement