/
தினமலர் டிவி
/
பொது
/
2 நாளில் 3வது முறையாக விபத்தை சந்தித்த ஏர் இந்தியா
/
2 நாளில் 3வது முறையாக விபத்தை சந்தித்த ஏர் இந்தியா
2 நாளில் 3வது முறையாக விபத்தை சந்தித்த ஏர் இந்தியா
சீனாவின் ஹாங்காங்கில் இருந்து ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு வந்தது. ஏர்போர்ட்டில் தரை இறங்கி நிறுத்தப்பட்ட சிறிது நேரத்தில், விமானத்தின் APU எனப்படும் துணை மின் அலகு தீப்பிடித்தது. விமானத்தில் சிறிய சேதங்கள் ஏற்பட்டபோதும், பயணிகள், பணியாளர்கள் பத்திரமாக இறங்கினர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
2 நாளில் 3வது முறையாக விபத்தை சந்தித்த ஏர் இந்தியா
சீனாவின் ஹாங்காங்கில் இருந்து ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு வந்தது. ஏர்போர்ட்டில் தரை இறங்கி நிறுத்தப்பட்ட சிறிது நேரத்தில், விமானத்தின் APU எனப்படும் துணை ம
ஜூலை 22, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement