/
தினமலர் டிவி
/
பொது
/
சென்னையில் கடந்த ஆண்டை விட குறைந்த காற்று மாசு | Air pollution | Diwali day | Chennai
/
சென்னையில் கடந்த ஆண்டை விட குறைந்த காற்று மாசு | Air pollution | Diwali day | Chennai
சென்னையில் கடந்த ஆண்டை விட குறைந்த காற்று மாசு | Air pollution | Diwali day | Chennai
தீபாவளி பண்டிகை வியாழனன்று நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி என்றாலே புத்தாடை, ஸ்வீட் வரிசையில் முக்கிய இடம் பிடிப்பது பட்டாசு தான். பட்டாசு வெடிப்பதால் தீபாவளி தினத்தன்று காற்று மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
மேலும் வீடியோக்கள்
Advertisement
சென்னையில் கடந்த ஆண்டை விட குறைந்த காற்று மாசு | Air pollution | Diwali day | Chennai
தீபாவளி பண்டிகை வியாழனன்று நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி என்றாலே புத்தாடை, ஸ்வீட் வரிசையில் முக்கிய இடம் பிடிப்பது பட்டாசு தான். பட்டா
நவ 01, 2024
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement