/
தினமலர் டிவி
/
பொது
/
போதை தான் காரணம்; இரவு ரோந்து போலீசுக்கு ஆயுதம் வேண்டும் annamalai| mk stalin | bjp| dmk

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இரவு ரோந்து சென்ற சிறப்பு எஸ்ஐ வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்ந்து, காவல்துறையில் முதல்வர் ஸ்டாலின் முதலில் செய்ய வேண்டிய சில விஷயங்கள் பற்றி அண்ணாமலை கூறினார்.
காவலர்களே சிலர் போதையில்தான் ரோந்து வருகின்றனர் சாமி. தைரியமா இருக்கிற மாதிரி பணம்/பொருள் புடுங்கும் அதிகார பிச்சைக்காரர்களாகத்தான் மக்களை ஏமாற்றி திரிந்து வருகின்றனர். மக்க்ளை ஃபோட்டோ/வீடியோ எடுத்து பயமுறுத்துகின்றனர் ஆனால் இவர்களை மக்கள் எடுத்தால் கோழைத்தனத்தை வெளிபடுத்துகின்றனர்.
Rate this
ஏற்கனவே கையால் அறைவதும், பூட்ஸ் காலால் உதைப்பதும் பணம் /பொருள் புடுங்குவதற்கு நடத்துகிறார்கள் இவர்களில் பலரும். இதில் வேறு ஃபோட்டோ & வீடியோ எடுப்பதும் நடக்கின்றது FRS காக என்று சொல்லி. வண்டியில் உட்கார வைத்தும் பயமுறுத்திகிறார்கள். பழைய குற்றவாளிகளை பற்றி விவரங்கள் சேர்த்து வைத்தாகிவிட்டது என்றார்கள். காவலர்கள் வளர்த்துவிட்ட புதிய குற்றவாளிகள்தான் தற்பொழுது உருவாகி இருக்கிறார்கள் சாமி. கர்மா வேலை செய்ய தொடங்கியுள்ளது

மேலும் வீடியோக்கள்
Advertisement
போதை தான் காரணம்; இரவு ரோந்து போலீசுக்கு ஆயுதம் வேண்டும் annamalai| mk stalin | bjp| dmk
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இரவு ரோந்து சென்ற சிறப்பு எஸ்ஐ வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்ந்து, காவல்துறையில் முதல்வர் ஸ்டாலின் முதலில் செய்ய வேண்டி
ஆக 06, 2025

தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement