/
தினமலர் டிவி
/
பொது
/
ஜெயிலில் இருந்தே ஸ்கெட்ச்? அதிர வைக்கும் பின்னணி | Armstrong Case | Police
/
ஜெயிலில் இருந்தே ஸ்கெட்ச்? அதிர வைக்கும் பின்னணி | Armstrong Case | Police
ஜெயிலில் இருந்தே ஸ்கெட்ச்? அதிர வைக்கும் பின்னணி | Armstrong Case | Police
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடிகள், கூலிப்படையினர், வக்கீல்கள் என 24 பேர் கைதாகி உள்ளனர். இரு தினங்களுக்கு முன் வேலுார் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்த சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி நாகேந்திரன் கைது செய்யப்பட்டார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
ஜெயிலில் இருந்தே ஸ்கெட்ச்? அதிர வைக்கும் பின்னணி | Armstrong Case | Police
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடிகள், கூலிப்படையினர், வக்கீல்கள் என 24 பேர் கைதாகி உள்ளனர். இரு தினங்களுக்கு முன்
ஆக 14, 2024
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement