/
தினமலர் டிவி
/
பொது
/
Breaking கள்ளக்குறிச்சி விவகாரத்தில் போலீசார் கூண்டோடு மாற்றம் | Kallakurichi | North Zone IG
/
Breaking கள்ளக்குறிச்சி விவகாரத்தில் போலீசார் கூண்டோடு மாற்றம் | Kallakurichi | North Zone IG
Breaking கள்ளக்குறிச்சி விவகாரத்தில் போலீசார் கூண்டோடு மாற்றம் | Kallakurichi | North Zone IG
கள்ளக்குறிச்சி சாரயம் விவகாரத்தில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அதிரடி 1 எஸ்ஐ, 3 தனிப்பிரிவு எஸ்ஐ, 14 காவலர்கள் வேலூர் சரகத்திற்கு பணியிட மாற்றம் கள்ள சாராய மரண சம்பவத்தை தடுக்க தவறியதால் நடவடிக்கை பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களில் 7 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
மேலும் வீடியோக்கள்
Advertisement
Breaking கள்ளக்குறிச்சி விவகாரத்தில் போலீசார் கூண்டோடு மாற்றம் | Kallakurichi | North Zone IG
கள்ளக்குறிச்சி சாரயம் விவகாரத்தில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அதிரடி 1 எஸ்ஐ, 3 தனிப்பிரிவு எஸ்ஐ, 14 காவலர்கள் வேலூர் சரகத்திற்கு பணியிட மாற்றம் கள்ள ச
ஜூலை 17, 2024
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement