/
தினமலர் டிவி
/
பொது
/
BREAKING: பள்ளியில் வாயு கசிவு 35 மாணவர்கள் மயக்கம்
/
BREAKING: பள்ளியில் வாயு கசிவு 35 மாணவர்கள் மயக்கம்
BREAKING: பள்ளியில் வாயு கசிவு 35 மாணவர்கள் மயக்கம்
சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளி வேதியியல் ஆய்வகத்தில் வாயு கசிவு 35 மாணவர்கள் மயக்கம் 3 பேர் ஆஸ்பிடலில் அனுமதி மாணவர்கள் மயக்கம் அடைந்தது குறித்து பெற்றோருக்கு தகவல் தரவில்லை என புகார் மாணவர்களை அழைத்து செல்ல வந்த போது வாயு கசிவு தகவல் அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி
மேலும் வீடியோக்கள்
Advertisement
BREAKING: பள்ளியில் வாயு கசிவு 35 மாணவர்கள் மயக்கம்
சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளி வேதியியல் ஆய்வகத்தில் வாயு கசிவு 35 மாணவர்கள் மயக்கம் 3 பேர் ஆஸ்பிடலில் அனுமதி மாணவர்கள் மயக்கம் அடைந்தது குறித்த
அக் 25, 2024
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement