/
தினமலர் டிவி
/
பொது
/
இயற்கை வேளாண் திட்டங்களுக்கு 10 ஆயிரம் மையங்கள்! Budget 2024 | PM Modi | Nirmala
/
இயற்கை வேளாண் திட்டங்களுக்கு 10 ஆயிரம் மையங்கள்! Budget 2024 | PM Modi | Nirmala
இயற்கை வேளாண் திட்டங்களுக்கு 10 ஆயிரம் மையங்கள்! Budget 2024 | PM Modi | Nirmala
லோக்சபாவில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக நிர்மலா சீதாராமன் கூறினார். விவசாய ஆராய்ச்சி, இயற்கை வேளாண்மை திட்டங்களுக்காக 10,000 மையங்கள் உருவாக்கப்படும்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
இயற்கை வேளாண் திட்டங்களுக்கு 10 ஆயிரம் மையங்கள்! Budget 2024 | PM Modi | Nirmala
லோக்சபாவில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகள் எடு
ஜூலை 23, 2024
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement