/
தினமலர் டிவி
/
பொது
/
அரசு பஸ்சில் பூச்சிகள் இலவச பயணம்: பயணிகள் அவதி | Bus hygiene | Passenger complaints |
/
அரசு பஸ்சில் பூச்சிகள் இலவச பயணம்: பயணிகள் அவதி | Bus hygiene | Passenger complaints |
அரசு பஸ்சில் பூச்சிகள் இலவச பயணம்: பயணிகள் அவதி | Bus hygiene | Passenger complaints |
தர்மபுரி, பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கும் பெரும்பாலான அரசு பஸ்கள் முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை. இதனால் பல பஸ்களில் கரப்பான் பூச்சிகள், மூட்டை பூச்சிகள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. மக்கள் இருக்கையில் அமர்ந்திருக்கும் போதே கை, கால்களில் ஏறி ஊர்ந்து செல்கின்றன.
மேலும் வீடியோக்கள்
Advertisement
அரசு பஸ்சில் பூச்சிகள் இலவச பயணம்: பயணிகள் அவதி | Bus hygiene | Passenger complaints |
தர்மபுரி, பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கும் பெரும்பாலான அரசு பஸ்கள் முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை. இதனால் பல பஸ்களில் கரப்பான் பூச்சிகள், மூட
நவ 01, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement