/
தினமலர் டிவி
/
பொது
/
பாக்., தலைமைக்கு உயிர் பயத்தை காட்டிய இந்தியா! | Ceasefire | Indian Army | Pakistan
/
பாக்., தலைமைக்கு உயிர் பயத்தை காட்டிய இந்தியா! | Ceasefire | Indian Army | Pakistan
பாக். தலைமைக்கு உயிர் பயத்தை காட்டிய இந்தியா! | Ceasefire | Indian Army | Pakistan
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு நம் ராணுவம் பதிலடி தந்ததை அடுத்து, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாக்., ராணுவம் போரில் இறங்கியது. நம் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லையோர நகரங்களை குறி வைத்து நுாற்றுக்கணக்கான ட்ரோன்களை வீசியது. அனைத்தையும் நம் பாதுகாப்பு படையினர் தடுத்து அழித்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பாக். தலைமைக்கு உயிர் பயத்தை காட்டிய இந்தியா! | Ceasefire | Indian Army | Pakistan
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு நம் ராணுவம் பதிலடி தந்ததை அடுத்து, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாக்., ராணுவம் போரில் இறங்கியது. நம் நாட்டின் வடக்கு மற்றும் மே
மே 15, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement