/
தினமலர் டிவி
/
பொது
/
மொத்தமாக மாறிய சென்னை வானிலை | Chennai Airport | Flight Delay | Heavy Rain
/
மொத்தமாக மாறிய சென்னை வானிலை | Chennai Airport | Flight Delay | Heavy Rain
மொத்தமாக மாறிய சென்னை வானிலை | Chennai Airport | Flight Delay | Heavy Rain
சென்னையில் சூறைக்காற்றுடன் மழை வானிலேயே வட்டமடித்த விமானங்கள் சென்னையின் நகர்புற மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது. ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரி துரைப்பாக்கம் பெருங்குடி தரமணி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
மொத்தமாக மாறிய சென்னை வானிலை | Chennai Airport | Flight Delay | Heavy Rain
சென்னையில் சூறைக்காற்றுடன் மழை வானிலேயே வட்டமடித்த விமானங்கள் சென்னையின் நகர்புற மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது.
ஜூன் 10, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement