/தினமலர் டிவி/பொது/தரை இறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள் | Chennai Airport | Flight Delayed | Rain
தரை இறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள் | Chennai Airport | Flight Delayed | Rain
திடீரென மாறிய வானிலை தத்தளித்த விமானங்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை திடீரென பலத்த சூறைக்காற்றுடன் கன மழை கொட்டியது. அரை மணி நேரம் பெய்த மழையால் ஏர்போர்ட்டில் 20 விமான சேவைகள் வரை பாதிக்கப்பட்டு பயணிகள் அவதி அடைந்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
தரை இறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள் | Chennai Airport | Flight Delayed | Rain
திடீரென மாறிய வானிலை தத்தளித்த விமானங்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை திடீரென பலத்த சூறைக்காற்றுடன் கன மழை கொட்டியது. அரை மணி நேரம் ப
ஜூலை 09, 2026
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















