/
தினமலர் டிவி
/
பொது
/
சர்வதேச போதை கடத்தல் கும்பல் தந்த அசைன்மென்ட்
/
சர்வதேச போதை கடத்தல் கும்பல் தந்த அசைன்மென்ட்
சர்வதேச போதை கடத்தல் கும்பல் தந்த அசைன்மென்ட்
எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளை பரிசோதித்தனர். நைஜீரியாவை சேர்ந்த பிரடிலின் என்ற பெண், டிராவல் பேக் அடியில் ரகசிய அறையில் 1 கிலோ கொக்கைன் போதைப்பொருள் கடத்தி வந்தது தெரிந்தது. அதன் சர்வதேச மதிப்பு 10 கோடி ரூபாய். அவரை கைது செய்து போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
சர்வதேச போதை கடத்தல் கும்பல் தந்த அசைன்மென்ட்
எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளை பரிசோதித்தனர். நைஜீரியாவை சேர்ந்த பிரடிலின் என்ற பெண், டிராவல் பேக் அடியில் ரகசிய அறையில் 1 கிலோ கொக்கை
ஜூலை 08, 2024
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement