/
தினமலர் டிவி
/
பொது
/
விமான டயர் வெடித்ததால் சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு | Flight tyre bursted | Chennai airport
/
விமான டயர் வெடித்ததால் சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு | Flight tyre bursted | Chennai airport
விமான டயர் வெடித்ததால் சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு | Flight tyre bursted | Chennai airport
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து, ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் சென்னைக்கு புறப்பட்டது. 148 பயணிகள் 9 ஊழியர்கள் என 157 பேர் விமானத்தில் இருந்தனர். இன்று பிற்பகல் 2 மணி அளவில் சென்னையில் தரை இறங்கியது. ஓடுபாதையில் சென்றபோது பின்பக்கத்தில் இருந்த டயர் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
விமான டயர் வெடித்ததால் சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு | Flight tyre bursted | Chennai airport
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து, ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் சென்னைக்கு புறப்பட்டது. 148 பயணிகள் 9 ஊழியர்கள் என 157 பேர் விமானத்தில் இருந்தனர். இன்று பிற்பகல் 2
அக் 05, 2024
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement