/
தினமலர் டிவி
/
பொது
/
சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கிய விமானி! | Chennai Flight | Qatar Airways
/
சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கிய விமானி! | Chennai Flight | Qatar Airways
சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கிய விமானி! | Chennai Flight | Qatar Airways
சென்னை ஏர்போர்ட்டுக்கு கத்தார் தலைநகர் தோகாவிலிருந்து, கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் இன்று அதிகாலை 314 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்தது. விமானம் சரியாக 2.40 மணிக்கு தரையிறங்க வேண்டும். தரையிறங்குவதற்கு தயாராகும் போது விமானத்தின் பிரேக் சிஸ்டத்தில் வார்னிங் இருப்பதை விமானி கவனித்தார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கிய விமானி! | Chennai Flight | Qatar Airways
சென்னை ஏர்போர்ட்டுக்கு கத்தார் தலைநகர் தோகாவிலிருந்து, கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் இன்று அதிகாலை 314 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்தது. விமானம் சரியாக 2.40 மணி
ஏப் 28, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement