/
தினமலர் டிவி
/
பொது
/
அரசு மருத்துவமனையில் களேபரம்: பரபரப்பு வீடியோ Cleaner assault | GH Technician | Aruppukottai
/
அரசு மருத்துவமனையில் களேபரம்: பரபரப்பு வீடியோ Cleaner assault | GH Technician | Aruppukottai
அரசு மருத்துவமனையில் களேபரம்: பரபரப்பு வீடியோ Cleaner assault | GH Technician | Aruppukottai
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவில் டெக்னீசியனாக பணிபுரிபவர் ராஜ் (38). வழக்கம்போல் எக்ஸ்ரே அறையை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர் உமா வந்தார். செருப்பு அணிந்தபடி அவர் உள்ளே வந்ததால், டெக்னீஷியன் ராஜ் திட்டியுள்ளார். இதனால், அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
அரசு மருத்துவமனையில் களேபரம்: பரபரப்பு வீடியோ Cleaner assault | GH Technician | Aruppukottai
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவில் டெக்னீசியனாக பணிபுரிபவர் ராஜ் (38). வழக்கம்போல் எக்ஸ்ரே அறையை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர் உமா வ
ஏப் 15, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement