/தினமலர் டிவி/பொது/CM விஜய் டேஸ்ட்டுக்கு மாறும் நாமக்கல் கவிஞர் மாளிகை | CM Office Relocation | Namakkal Kavignar Maali
CM விஜய் டேஸ்ட்டுக்கு மாறும் நாமக்கல் கவிஞர் மாளிகை | CM Office Relocation | Namakkal Kavignar Maali
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள, கோட்டை பாரம்பரிய கட்டடத்தின் முதல் தளத்தில், முதல்வர் அலுவலகம் இயங்கி வருகிறது. பல முதல்வர்கள் இந்த அறையை பயன்படுத்தி உள்ளனர். இந்த பாரம்பரிய கட்டடத்தில், ஜன்னல்கள் எங்கும் இருக்காது. வெளிக்காற்று உட்புகும் அளவிற்கு, காற்றோட்டமான சூழல் இங்கில்லை.
மேலும் வீடியோக்கள்
Advertisement
CM விஜய் டேஸ்ட்டுக்கு மாறும் நாமக்கல் கவிஞர் மாளிகை | CM Office Relocation | Namakkal Kavignar Maali
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள, கோட்டை பாரம்பரிய கட்டடத்தின் முதல் தளத்தில், முதல்வர் அலுவலகம் இயங்கி வருகிறது. பல முதல்வர்கள் இந்த அறையை பயன்படுத்தி உள்ளனர்
ஜூலை 27, 2026
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















