களத்தில் தினமலர்! போலி நூல்களை அகற்ற பெரும் முயற்சி | Tamil Nadu Library Book Procurement
தொடர்புகொள்ள வேண்டிய இமெயில் முகவரி dotcomdept@dinamalar.in அன்பார்ந்த வாசகர்களே. தமிழ் அறிவுச்சமூகத்தின் மீதான கொடூர தாக்குதலாக ஈவெரா அறிவுலக புத்தக கொள்முதல் ஊழல் நடந்துள்ளது. போலி எழுத்தாளர்கள் பெயரில் உருவாக்கப்பட்ட போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டு நூலகத்தில் குவிக்கப்பட்
தினமலரே இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு நூலகத்தில் ஒரு பெரிய வெளியீட்டாளர் தமது புத்தகத்தின் அட்டையில் பாரதியாரின் படத்தை வைத்து அவரது முகத்திற்கு நேராகத் தமது வெளியீடுகளைக்காட்டி அதைப் பாரதி சுட்டிக்காட்டுவது போல அமைத்திருந்தார். ஏதோ பாரதி அந்தப் புத்தகங்களைச் சிபாரிசு செய்வதைப் போல அதைச் சுட்டிக்காட்டி நால் அவர்க்ளுக்கு மின்னஞ்சலில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தேன். அந்தப் படத்தை நீக்கச் சொன்னேன். வெளியிடப்பட்ட அந்தப் புத்தகங்களிலும் ஸ்டிக்கர் ஒட்டிவைக்கச் சொன்னேன். செய்தார்களா தெரியவில்லை. இந்த வகையில், "கலைக்கோயில் களையெடுப்பு" நடத்த வாசகர்களை ஈடுபடுத்தும் உனது பெரும் திருப்பணிக்கு முழு ஒத்துழைப்புத் தருகிறோம் நாங்கள் இன்னொரு ஆலோசனை - இன்றைய உமது செய்தி சேகரிப்பாளர்களில் இளைய தலைமுறையினரை இதில் முழுமையாக ஈடுபடுத்தலாம் அவர்களுக்கு எல்லா நூலகங்களிலும், நாங்கள் செய்திருப்பதைப் போல் உறுப்பினர் பதிவு செய்து கொடுத்து இந்தக் களையெடுப்பில் தீவிரப் பங்காற்றலாம் "நூலகக் கண்காணிப்புப் படை"
Rate this
இதயம் கனிந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள், தினமலரே உன் சீரிய சமுதாயப்பணிக்கும் தமிழ்ப்பணிக்கும் பாராட்டுக்கள் பாராட்டுக்கள் "நூலகங்களுக்குச் செல்லுங்கள் வாசகர்களே" அருமை "நூலகம் ஒரு கோயில் கலைக்கோயில் அறிவுத் திருக்கோயில்" "கடந்த காலத்தின் எப்பகுதிக்கும் நாம் நினைத்த மாத்திரத்தில் சென்று உலவ உதவும் ஒரு வரலாற்றுக் கோயில்" எப்படி நாம் சற்று விட்டேற்றியாக இருந்ததால் கடந்த திராவிஷத் திராவிட ஆட்சி நடந்த ஐம்பது ஆண்டுகளில் எப்படி நமது கோயில்கள் பக்தர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் திருடப்பட்டு ஒரு நாத்திகக் கும்பலிடம் சிக்கிக் கொண்டதோ அப்படியே நமது இந்த நூலகங்களும் திட்டமிட்ட மொழிச் சிதைப்புச் சதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. "நூலகங்களுக்குச் செல்லுங்கள் வாசகர்களே" அருமை கோவிலுக்குச் செல்லும் ஒவ்வொரு வாசகரும் சில நூற்களை முழுவதும் படிக்காவிட்டாலும் பரவாயில்லை, ஆங்காங்கே பார்த்து அவற்றின் தர மதிப்பீடு செய்ய வேண்டும். அந்த கருத்துக்களை நமது தினமலரில் தவறாது உள்ளது உள்ளபடி பதிவு செய்யவேண்டும் போலிகளைக் கண்டு பிடித்துத் தவறாறானவைகளைக் களையெடுக்க வேண்டும் சமுதாயத்திற்குத் தீங்கு விளைக்கும் எல்லா நூல்களையும் அடியோடு அடையாளம் கண்டு அழிக்க வேண்டும் அவற்றை வெளியிட்ட அரைவேக்காட்டுத் தற்குறிப் பதிப்பகங்களை இழுத்து மூட வேண்டும் "நூலகங்களுக்குச் செல்லுங்கள் வாசகர்களே" "நூலகங்களுக்குச் செல்லுங்கள் வாசகர்களே" "நூலகங்களுக்குச் செல்லுங்கள் வாசகர்களே"

மேலும் வீடியோக்கள்
Advertisement
களத்தில் தினமலர்! போலி நூல்களை அகற்ற பெரும் முயற்சி | Tamil Nadu Library Book Procurement
தொடர்புகொள்ள வேண்டிய இமெயில் முகவரி dotcomdept@dinamalar.in அன்பார்ந்த வாசகர்களே. தமிழ் அறிவுச்சமூகத்தின் மீதான கொடூர தாக்குதலாக ஈவெரா அறிவுலக புத்தக கொ
நவ 07, 2026
பொது

தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement